ஆண்டாள் நோய்க்குத் தோழி சொன்ன மருந்து
1. நாராயணா வென்று பாராயணம் செய்யா நாவிருந்தும் வீணே !
2. சராசரங்கள் அறியா மூடர் தழைத்திருந்தும் வீணே !
3. தேஹாபிமானம் விடாதவர்கள் செய்யும் ஜெபதபங்கள் வீணே !
4. போகசுகம் தன்னை நினைத்துச் செய்யும் பக்தி பூஜை யாவும் வீணே !
5. நறுந்துழாய் இல்லாத் திருவாராதனம் பல நாளும் செய்தும் வீணே !
6. விருந்துடன் இருந்து அமுது அருந்தாதவனுரை வீடு வாசலும் வீணே !
7. மணவாளனுடன் தினம் எதிர்த்துப் போராடும் மனைவியிருந்தும் வீணே !
8. குணவான் என மேலார் உரைத்திட நடவாத குமரன் இருந்தும் வீணே !
9. மனு நீதி பிசகிடும் குடிகளை வருத்திடும் மன்னன் இருந்தும் வீணே !
10. காரணவஸ்துவை விட்டுப் பல தெய்வம் தொழுவதும் வீணே !
11. தரணியில் ஹரிப்ரீதி இல்லாதவன் செய்யும் தர்மம் யாவும் வீணே !
12. தரணியில் உலுத்தராய் வீணருக்குழைத்து சரீரம் வளர்ப்பதும் வீணே !
13.பாரினில் ஆழ்வார்கள் அருளிச்செய்யா நூலைப் படிப்பதும் வீணே !
14. நாரியரில் மிக்க நற் செய்கையில் லாதார் அழகாயிருந்தும் வீணே !